2022-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொல்! அடேடேய்., உலகமே இதைத்தான் தேடிட்டு இருக்கா!!   - Seithipunal
Seithipunal


உலக அளவில் 2022ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொற்களில் முதலிடம் பெற்றுள்ள 10 வார்த்தைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, உலக அளவில் அதிகம் தேடப்பட்ட சொற்களில், இணைய வார்த்தை விளையாட்டான 'வோர்டில்' (Wordle) என்ற சொல் முதலிடம் பிடித்துள்ளது. 

இரண்டாவது இடத்தில இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் ஆட்டத்தின் சொல்லாக India vs England என்ற சொல் உள்ளது. மூன்றாவது இடத்தில 'உக்ரைன்' போரால் உக்ரைன் சொல் பிடித்துள்ளது. 

ராணி எலிசபெத் (Queen Elizabeth), 
இந்தியா - தென்னாப்பிரிக்கா (Ind vs SA), 
உலகக்கோப்பை (World Cup), 
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் (India vs West Indies), 
ஐ-போன் 14 (iPhone 14), 
ஜெஃப்ரெ தாமெர் (Jeffrey Dahmer) அமெரிக்க சீரியல் கில்லர், 
10வது இடத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) சொல் அதிகம் தேடப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world wide 2022 year most Google search word


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->