#today trending : இன்னைக்கு இந்த வீடியோவை பார்த்தீர்களா.?!  - Seithipunal
Seithipunal


சமூக வலைதளங்களில் பல்வேறு விஷயங்களை அவ்வப்போது ட்ரண்ட் செய்வது வழக்கம். பல விஷயங்கள் உலகிற்கு கொடுத்தாலும், அது ஆபத்தில் தான் முடிகிறது. இந்நிலையில், சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பிரபலமாக இருக்கும் ஆப்களில் ஒன்றுதான் இந்த டிக் டாக்.

இதன் மூலம் பல்வேறு தவறுகள் நடந்தாலும், நகைச்சுவை வீடியோக்கள் பலவும் வெளியாகி வந்து கவலை மறந்து சிரிக்க வைக்கின்றது. நம்மை அறியாமலேயே இந்த விஷயம் சிரிப்பை மூட்டுகிறது.

போக்கிரி படத்தில் நடிகர் வடிவேலு குரங்கு பொம்மையின் விலை என்று கேட்க அது கண்ணாடி சரி என கடைக்காரர் கூறும் வீடியோ காட்சியை நாம் அனைவரும் பார்த்திருப்போம்.

தற்பொழுது, அதுபோல இருசக்கர வாகனம் ஒன்றின் மீது அமர்ந்து கண்ணாடியை பார்க்கின்றது குரங்கு ஒன்று. இதனை ஒருவர் டிக் டாக் செய்து வெளியிட்டிருக்கின்றார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகின்றது. பலரும் ரசிக்கும் அந்த வீடியோ இதோ உங்களுக்காக:


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viral video in social media tamil


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->