இறுதி நேரத்தில் திமுகவினர்  வெளியிட்ட வீடியோ! உண்டான திடீர் பரபரப்பு!  - Seithipunal
Seithipunal


முதலமைச்சரே பிரச்சாரத்தின்போது பணம் கொடுக்கலாமா என்கிற ரீதியில் ஒரு  வீடியோ வைரலாகிக்கொண்டிருக்கிறது... இதனை திமுக ஆதரவாளர்கள் வேகமாக வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள். ஆனால் அங்கே என்ன நடந்தது என்பதனை அவர்கள் எடிட் செய்து அதனை பரப்பி வருகிறார்கள். 

நடந்தது என்ன என்பதை இணைக்கப்பட்டுள்ள காணோளியை முழுவதுமாக பார்த்து தெரிந்துகொள்ளவும். பிரச்சாரத்தின்போது பழக்கடையில் ஒரு சீப்பு வாழைப்பழத்தினை ஒரு பெண்மணி அன்பளிப்பாக வழங்குகிறார். அதற்குண்டான பணத்தை  யாரிடமோ வாங்கி முதலமைச்சர்  கொடுக்கிறார். 

அதனை எடிட் செய்து பெரிதுபடுத்தி முதலமைச்சர் பணம் கொடுத்துவிட்டார் என்கிற ரீதியில் தவறான புரிதலோடு காணொளி வைரலாகிவிட்டது. தற்போது முழு வீடியோ வெளியாகியுள்ளது. இதன்மூலம் இறுதி நேரத்தில் கூட எடிட் செய்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பாக வைரலாக்கிய திமுகவினரின் முகத்தில் கரியை பூசி அனுப்பிவிட்டார்கள் இணையவாசிகள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viral fake video about tn cm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->