முதலையின் வாயில் இருந்த இறைச்சியை திருட நாசுக்காக சென்ற சிறுத்தை.. வெறித்தன வீடியோ காட்சிகள்..!! - Seithipunal
Seithipunal


உறங்கிக்கொண்டு இருக்கும் முதலையுடைய வாயில் இருந்து, சிறுத்தை உணவை திருடிவிட்டு சாவகாசமாக செல்லும் வீடியோ காட்சிகளானது தற்போது வைரலாகி வருகிறது. 

மேலும், இது தொடர்பான வீடியோ காட்சியில், முதலை ஒன்று உணவை வாயில் வைத்து கொண்டே தூங்கிக்கொண்டு உள்ளது. இந்த நேரத்தில் இப்பகுதிக்கு உலாவ வந்த சிறுத்தை இதனை கவனித்துள்ளது. 

இதனையடுத்து முதலை உறங்கிக்கொண்டு இருப்பதாய் உறுதி செய்து, முதலையை லேசாக அசைத்து பார்க்கிறது. முதலையிடம் இருந்து எந்த ஒரு அசைவும் இல்லை என்பதால், முதலை உறங்குவதை உறுதி செய்துள்ளது. 

பின்னர் மிகவும் பொறுமையுடன் முதலையின் வாயில் இருக்கும் இறைச்சியின் பகுதியை பாதுகாப்பாக எடுக்கிறது. பின்னர் மீண்டும் இறையினை எடுக்க சிறுத்தை முயற்சிக்கவே, உணவு ஆர்வத்தில் முதலையை எழுப்பியுள்ளது. 

முதலை எழுந்துவிட்டதை கண்டதும், வாயில் கவ்விக்கொண்ட இறைச்சியை மட்டும் எடுத்துவிட்டு சம்பவ இடத்தில் இருந்து செல்கிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tiger pickup food from crocodile mouth trending video


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->