அதிருப்தியில் திமுகவின் முக்கியபுள்ளி.! ஆரம்பிக்கும் தனிகட்சி.! ஸ்டாலினுக்கு அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் கட்சி பிரதிநிதிகளோடு உரையாடும் காணொளி வெளியாகியது. 

வீட்டிலிருந்தபடியே மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏ, எம்பி என அனைவரையும் தொடர்பு கொண்டு நடவடிக்கைகள் குறித்து விசாரித்து இருக்கின்றார். 

சமீபத்தில் ஆளும் கட்சியை பாராட்டிய காரணத்திற்காக தனது கட்சியில் இருந்து முக்கிய பொறுப்பாளி ஒருவரை திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டார். 

இதற்கு முக்கிய காரணமாக அவர் முக அழகிரியின் ஆதரவாளர் என்று பேசப்படுகிறது. முக அழகிரி பாஜக மற்றும் ரஜினியுடன் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளதாக பேசப்படுகிறது. 

வருகின்ற ஜூன் 3-இல் முக அழகிரி தனிக்கட்சி ஆரம்பிப்பார் என்று பேசப்படுகிறது. இது அழகிரியின் ஆதரவாளர்கள் இடையே எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin shock about mk alagiri 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->