ஆக மொத்தம் எவனும் மேட்ச் பார்க்கல.. எஸ்.ஆர்.எச் கோ-மேனேஜர் ரியாக்சன் வைரல்..! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் கிங்ஸ் அணியும் - சன் ரைஸஸ் ஹைதராபாத் அணியும் சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று பலப்பரீட்சை செய்தது. இன்றைய ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு எஸ்.ஆர்.எச் அணி 121 ரன்கள் அடித்து வெற்றிவாகை சூடியது. 

இன்றைய போட்டியில் எஸ்.ஆர்.எச் சார்பாக களமிறங்கிய பேர்ஸ்டோ 56 பந்துகளில் 63 ரன்கள் அடித்து இருந்த நிலையில், வில்லியம்சன் 19 பந்துகளில் 16 ரன்கள் அடித்து அணியை வெற்றியடைய வைத்தனர். மேலும், தொடக்கத்தில் களமிறங்கிய டேவிட் வார்னர் 37 பந்துகளில் 37 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேறினார். 

இந்நிலையில், இன்றைய போட்டியில் எஸ்.ஆர்.எச் அணியின் கோ-மேனேஜர் காவ்யா வருகை தந்திருந்த நிலையில், எஸ்.ஆர்.ச் அணியின் சிறப்பான ஆட்டத்தால் உத்வேகமாகி சிரித்தார். இதனைக்கண்ட அவரின் ஆதரவாளர்கள் பலரும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

ஒருவழியாக பாப்பா சிரித்துவிட்டது என்று ட்விட்டரில் பதிவுகள் செய்து அதனை வைரலாக்கி வருகின்றனர். மேலும், அந்த போட்டியில் Sun Raises In Chennai என்று ஹைதராபாத் அணியின் வெற்றியை குறிக்கும் பொருட்டு திரையில் எழுதப்பட்டதையும் எடுத்து, காவியாவின் சிரிப்பை இணைத்து பதிவு செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SRH Vs PBKS Match Fans Trend about SRH Kavya Smile 21 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->