சிங்கபெண்களை உக்கி போட்ட வீடியோ முதல், ஓடவிட்டு அடித்த வீடியோ வரை.. கலக்கல் ஊரடங்கு வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலை 5 மணிவரை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. தேவையற்று மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிகளவு அனாவசியமாக வெளியே சுற்றி வருகின்றனர். மேலும், இளைஞர்கள் அனாவசியமாக சுற்றி வருகின்றனர். 

இவ்வாறாக சுற்றி வரும் பல இளைஞர்களை காவல் துறையினர் எச்சரித்து, நூதன தண்டனை கொடுத்து வரும் நிலையில் பல இடங்களில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றது. பல இடங்களில் காவல் துறையினர் அனாவசியமாக சுற்றித்திரிந்த நபர்களை எச்சரித்து அனுப்பி வைத்து வந்தனர். 

இந்த நிலையில், சாலைகளில் வெட்டியாக சுற்றிய இளைஞர்களை காவல் துறையினர் கவனித்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

social media video trend about corona virus 144 curfew


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->