பிலிப்ஸை மிஞ்சிய பிலிப்ஸின் தம்பி...! இணையத்தில் வைரலாகும் ஹாட் வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


இணையத்தளம் என்ற ஒன்று நம்மில் அறிமுகம் ஆனதில் இருந்து நாம் பல விதமான கொண்டாட்டத்தை இணையத்தின் வழியாக கண்டுகளித்து வருகிறோம். இவ்வாறாக நாம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டு இருக்கும் காலம் இது.. அன்றைய காலங்களில் நாம் இணையத்தின் அறிமுகம் இல்லாத தருணத்தில் எவ்வாறு சிரித்திருப்போம் என்று கொஞ்சம் யோசனையை செய்து பார்ப்போம்... 

பகலில் நடைபெற்ற அரட்டைகள் அனைத்தையும் சேகரித்துக் கொண்டு., இரவு நேரத்தில் நமது நண்பர்களின் இல்லத்தில் திண்ணைகள் இருந்தால்., அதில் நண்பர்கள் அனைவரும் குழுக்களாக அமர்ந்து., பகலில் அவரவருக்கு கிடைத்த அனுபவத்தை பகிர்வோம்.. இதில் இறுதி தருணமாக பேய் கதைகள் வந்ததும்., ஒருவர் பின்னர் ஒருவராக பயத்திற்கு உள்ளாகி வீட்டிற்கு சென்று விடுவோம்.. 

போதை ஆசாமி வண்டியில் ஏற முடியாமல் தவிப்பு, பிலிப்ஸ் 2,

இவ்வாறாக சென்ற நமது நாட்கள் அலைபேசி கைக்கு வந்ததும்., அவரவர் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு., அலைபேசியை வைத்து தனியாக பித்து பிடித்தவன் போல சிரித்துக்கொண்டு இருக்கிறோம்... இந்த சமயத்தில்., நமக்கு விழுந்து விழுந்து சிரிக்கும் அளவிற்கு விடியோவை கண்டால் நாம் என்ன செய்திருப்போம் என்று நினைத்தாலே., அடக்க முடியாத சிரிப்பு நம்மை ஆழ்ந்துகொள்ளும். 

அந்த வகையில்., நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் சம்பவம் ஒன்று தற்போது அரங்கேறியுள்ளது. ஏற்கனவே மது போதையில் நமது பிலிப்ஸ் செய்த சேட்டைகள் குறித்த வீடியோ பதிவு வெளியாகி பெரும் வைரலாகிய நிலையில்., தற்போது பிலிப்ஸை மிஞ்சும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் போதையில் திக்குமுக்காடும் வாலிபர் ஒருவர்., இரு சக்கர வாகனத்தில் ஏறுவதற்கு செய்த சேட்டைகள் அனைத்தும் பொய்த்து., இறுதியாக ஏறி அமர்ந்துவிட்டார் என்று எண்ணிய நிலையில்., வண்டியோடு குடைசாயும் வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

social media famous philips brother news video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->