செய்தியாளர் முன்பு லிப் டூ லிப் முத்தம் கொடுத்து கொண்ட சீரியல் நடிகைகள்!! வைரல் வீடியோ!! - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் முன்பு ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதிலும் வட இந்தியாவில் சில நாட்கள் ஹோலி பண்டிகை அனைவராலும்  கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

திரைப்பட பிரபலங்களும் தங்களது ஹோலி பண்டிகை புகைப்படங்களை அதிகம் வெளியிட்டனர். பிரபல ஹிந்தி சீரியல் நடிகைகளாக நியா ஷர்மா மற்றும் ரெஹனா பண்டிட் இருவரும்  ஹோலி பண்டிகையை கொண்டாடிய போது இடையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது யாரும் எதிப்பார்த்த நேரத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் லிப் டூ லிப் முத்தம் கொடுத்துக் கொண்டனர்.

இந்த முத்தம் கொடுத்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறார். இது குறித்து இரு நடிகையிடம்  கேட்டபோது  இதில் என்ன தவறு இருக்கிறது, நெருங்கிய தோழிகள் முத்தம் கொடுத்ததில் என்ன இருக்கிறது என்று பதிலளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

serial actress lip to lip kiss


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->