நடிகர் அஜித் தரப்பிலிருந்து கஸ்தூரிக்கு வந்த பதிலடி.. இனிமே வாய திறப்ப.?!!  - Seithipunal
Seithipunal


ஜித் ரசிகர் என்ற பெயரில் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆபாசமாக ஒரு பதிவை செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஒரு சிலர் மிகவும் ஆபாசமாக கமெண்ட் செய்துள்ளனர். 

இவர் முன்னதாக தெரிவித்துள்ள கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் உலாவும் ட்விட்டர் கணக்குகள் கஸ்தூரி சங்கர் குறித்து மிகவும் அவதூறாக பேசியதை அடுத்து, பதில் தெரிவிக்கும் விதமாக " மாட்டுக்கு  சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா.  

பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க என்றும், இவரிடம் அவதூறாக பேசிய நபர்களின் கணக்கையும் குறிப்பிட்டு " ட்விட்டர் அமைப்பிடம் புகார் தெரிவித்துள்ளார்.

கஸ்தூரி இந்த பதிவு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஸ்தூரியின் பதிவிற்கு அஜித் ரசிகர் கமெண்ட் செய்து வருகின்றனர். அஜித் ரசிகர்கள் யாரும் இப்படி பதிவு செய்ய வாய்ப்பு இல்லை எனவும் கூறி வருகின்றனர். 

இதை தொடர்ந்து, சமூகவலைத்தளத்தில் இப்படி செய்யும் அஜித் ரசிகர்களை கண்டிக்கும்படி அஜித்குமார், ஷாலினி ஆகியோருக்கு கஸ்தூரி கோரிக்கை வைத்தார். 

அதற்கு பதிலளித்த அஜித் தரப்பு ” கஸ்தூரியை ஒரு ஆண் திட்டினால் அந்த ஆணைதான் திட்டவேண்டும் அவன் யார் ரசிகர், அவனது தலைவன் யார் என்று ஆராய்ந்து அவரை திட்டி என்ன பிரயோஜனம் ! ஏன் என்றால், அவரை இதில் இழுத்தால்தான் உங்களுக்கு Publicity கிடைக்கும். அவருக்கு இதை பற்றி பேச Time இல்ல ! – னு” சொல்லிவிட்டார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

replies to kasthuri tweet by ajith side


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->