இந்திய வெற்றிக்கு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு நடிகை சர்ப்ரைஸ்!!  - Seithipunal
Seithipunal


நேற்று ஓவல் மைதானத்தில் உலகக் கோப்பை தொடரின் 14-வது போட்டி நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா -  இந்தியா அணிகள் மோதியது. இதில், இந்திய அணி டாஸ் வென்றது. எனவே பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி, அபாரமாக விளையாடி 352 ரன்களை குவித்தது.

ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்களை இந்திய அணி பவுலர்கள் சீரான இடைவெளியில் வீழ்த்தினர். இறுதியில் 316 ரன்கள் மட்டுமே எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 36 ரன்கள் வித்தியாசத்தில் சுருண்டது.

உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து இந்திய அணி ஆடிய 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது இந்திய ரசிகர்களுக்கு உற்ச்சாகத்தை ஏற்படுத்தியது. 

உலகக்கோப்பை கிரிக்கெட் என்றாலே நடிகை பூனம் பாண்டே எதையாது செய்து ஆச்சர்யத்தில் மூழ்கடிப்பது வழக்கம். தற்போதும், இந்திய அணியின் இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.



 

மிகவும் கவர்ச்சியாக அதில் பூனம்பாண்டே போஸ் கொடுத்திருப்பது அவரது ரசிகர்களை வாய்பிளக்க செய்துள்ளது. இது தற்பொழுது வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

poonam bande release photo


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->