#வீடியோ: சாலையின் நடுவே கார்கள்.. பதற்றத்தில் நிற்கும் குட்டி புலி.. தாய்ப்பாசம்..!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலத்தில் இணையங்கள் மூலமாக நாம் பலவிஷயத்தை தெரிந்துகொண்டு வருகிறோம். இணையத்தின் வளர்ச்சியானது உலகம் முழுவதும் நடைபெறும் விஷயங்களை நமக்கு எடுத்துரைக்க பெரும் உதவி செய்து வருகிறது. 

பாசத்தில் தாய் பாசம் என்பது மிகவும் சிறந்து விலங்கும் விஷயமாகும். ஏனெனில் தாய்ப்பாசத்திற்கு இன்று வரை ஈடு இணை எதுவுமே இல்லை. அது மனிதர்களாக இருந்தாலும் சரி, விலங்குகளாக இருந்தாலும் சரி. தங்களின் பிள்ளைகளை அரவணைத்து பாதுகாப்பதில் தாய் பாசத்தை மிஞ்ச எதுவுமே இல்லை. 

தற்போது வெளியாகியுள்ள வீடியோ காட்சியில், புலி தனது குட்டிகளை சாலையை கடந்து செல்லும் வீடியோ காட்சி இடம்பெற்றுள்ளது. சாலையை முதலில் தாயுடன் சேர்ந்து வேகமாக கடந்து செல்லும் புலி குட்டியில் ஒரு குட்டி சாலையிலேயே இருக்கிறது. 

சாலையின் இருபுறமும் வாகனகங்கள் நின்று கொண்டு இருந்தாலும், ஏதும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தாய் புலி குட்டிக்கு அருகேயே வந்து காத்திருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சிகளை ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா ஷாகு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother tiger carry baby cross road video


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->