மணப்பெண்ணிற்கு வரிசையாக முத்தம் கொடுக்கும் பாய் பெஸ்டிகள்.! வைரலாகும் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


நமது முன்னோர்கள் கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என கூறுவார்கள். அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து என கூறுவதெல்லாம் பழங்கால பஞ்சாங்கமாக மாறிவிட்டது. 

இருப்பினும், சில திருமணங்களில் இன்னமும் கூட கண்ணியம் காத்து வருகின்றனர். காதல் திருமணங்களில் கூட இன்னமும் பழைய பாரம்பரிய சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு தான் வருகின்றது. 

ஆனால், ப்ரீ மேரேஜ் போட்டோ ஷூட் என்ற பெயரில் சமூகவலைத்தளங்களில் இன்றைய இளசுகள் அடிக்கிற கொட்டம் அனைத்தும்  ரொம்ப அதிக பிரசங்கித்தனமாக இருகின்றது. 

மணமேடையில் இருக்கும் கல்யாணப் பெண்ணுக்கு வரிசையாக மாப்பிள்ளையின் நண்பர்கள் அனைவரும் மேடையேறி முத்தம் கொடுத்து தங்களுடைய வாழ்த்தியும், அன்பையும் வெளிப்படுத்துகின்றனர். இதை தான் அனைவரும் கலிகாலம் முத்திடுச்சு என்று என்று கூறுவார்களோ?! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kissing video viral on social media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->