VIDEO: பரிசு கொடுக்க வந்தவரின் முத்தத்தால் கடுப்பாகிய மணப்பெண், கண்டுகொள்ளாத மணமகன்!! - Seithipunal
Seithipunal


திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகன் மற்றும் மணப்பெண்ணுக்கு பரிசு கொடுக்க வருபவர்கள் பரிசு பொருட்களுடன் முத்தத்தையும் கொடுத்து செல்லும் காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

பொதுவாக திருமணம் என்றால் விழாக்களில் மணமக்களை வாழ்த்தி பரிசு பொருட்களை வழங்குவார்கள். இப்படி தான் அனைத்து திருமண விழாக்களிலும் பார்த்திருப்போம். ஆனால் இந்த வீடியோ மணமக்களை வாழ்த்த வருபவர்கள் மணமக்களை கட்டியணைத்து முத்தம் கொடுத்து செல்கிறார்கள்.

இந்த வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த வீடியோவில் மணமகனுக்கு முத்தம் கொடுக்க வருபவர்களை மணமகன் சரியாக கண்டுகொள்ளாமல் நின்றிருக்கிறார். ஆனால் மணமகள், மணமகனுக்கு முத்தம் கொடுக்க வரும் பெண்களை பார்க்கும்போது சிடு சிடுவென்றே நின்று கொண்டிருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kiss to groom and bride at marriage viral video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->