அசால்ட்டு பேபி சூர்யா அடங்கிய காரணம் என்ன?.. கொந்தளிப்பிலும் குதூகலம் காணும் டிக் டொக் பிராந்துகள்.!! - Seithipunal
Seithipunal


அன்றைய காலகட்டங்களில் மனிதர்களுக்கு கேடு விளைவிப்பது அரக்கர்கள் என்ற மனிதர்களாலும் மிருகங்களாலும் இருந்து வந்த நிலையில்., தற்போது உள்ள காலகட்டத்தில் இணையம் என்பது பெரிய மந்திரவாதி மற்றும் கொடூரனாக செயல்பட்டு வருகிறது. 

நல்ல செயலுக்கு பயன்படுத்தும் நபர்களுக்கு நண்பர்களாகவும்., கொடூர செயல்களுக்கு சீரழியும் செயல்களுக்கு இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு அதே வழியிலும் இணையம் பெரும் உதவி செய்கிறது. 

அந்த வகையில்., டிக்டாக் செயலி எந்தவிதமான பிரச்சனையை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மலேசியாவில் இருந்து தனது நடிப்பு திறமையை காட்டுவதற்காக அரைகுறை ஆடையுடன் ரவுடிபேபி சூர்யா என்கிற பெண்மணி டிக்டாக்கில் மிக பிரபலமாக இருக்கிறார். 

tic tok, tic tok images,

இவர் காதல் பாட்டு., குத்து பாட்டு மற்றும் சோக பாட்டு என டிக்டாக்கில் காட்டாத நவரசங்கள் கிடையாது என்பதற்கு சாட்சியாக பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். மேலும்., இவரது வீடியோக்களுக்கு தொடர்ந்து லைக்குகள் அதிகமாகவே., இவர் உடுத்தும் ஆடைகள் கீழே இறங்கி கொண்டே போவதுதான் என்று இருந்துள்ளது. 

இவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகள் உள்ள நிலையில்., இவரது செயலை பார்த்து பதறிப்போன கணவர் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்., இவரை கலாய்ப்பது போலவே துவக்கத்தில் அறிமுகமான கோமாளி ஜிபி.முத்து இவரிடம் நெருக்கமாகவும் பழகி உள்ளார். 

tic tok, tic tok images,

இவர்கள் இருவரும் சேர்ந்து டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அளவிற்கு பிரபலமான நிலையில்.,  சூர்யா தன்னை நல்லவர் போல காட்டிக் கொண்டாலும்., பல ரோமியோக்களை கைவசத்தில் வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் இதன் மூலமாக பாலியல் தொல்லைகள் அதிகரித்த நிலையில்., வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு டிக் டாக் அடிமைகளை அதிர வைத்துள்ளார். 

இதுகுறித்து வீடியோவில்., டிக்டாக்கில் தனது கணவரை பிரிந்து முதல் கோடம்பாக்கத்தில் நண்பர்கள் செய்யும் தந்திரங்கள் வரை அனைத்தையும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை பார்த்த அவருக்கு உதவி செய்வதாக அறிவுரை கூறிய நபர்களிடம்., ரூ.5 இலட்சம் கடனை அடைக்க கொடுத்துவிட்டு ஆறுதல் கூறுமாறு கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tictok surya rowdy baby cry about life spoil


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->