செல்போன் மூலம் ரகசிய தகவல்களை சேகரிக்கும் கூகுள்.. வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


பிரபல கூகுள் நிறுவனத்தின் செயலிகள் தனிநபர் ரகசியங்களை அனுமதியின்றி சேகரிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பழக்கம் அனைவரிடத்திலும் உள்ளது. அதில் பயன்படுத்தப்படும் செயலிகளில் கூகுள் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.

கூகுள் நிறுவன செயலிகளான கூகுள் மேப்ஸ், பிரவுசர், போட்டோஸ், டிரைவ் உள்ளிட்ட பல செயலிகளை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கூகுள் செயலிகளை பயன்படுத்தும் பயனாளிகளிடம் இருந்து அவர்கள் அனுமதியின்றி தரவுகளை கூகுள் செயலிகள் சேகரிப்பதாக அமெரிக்காவின் ட்ரிணிட்டி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஃபேஸ்புக் தனிநபர் தகவல்களை பகிர்ந்ததாக குற்றச்சாட்டு வெளியான நிலையில் தற்போது இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Google apps Stores secret information


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->