தோழியின் திருமணத்தில் நிர்வாணமாக நின்ற பெண்! கடுப்பான மணமகன், மணமகள் எடுத்த முடிவு!! - Seithipunal
Seithipunal


முகநூல் பதிவில் ஒரு பதிவு வைரலாக பரவி வருகிறது. அது என்னவென்றால் மணப்பெண் ஒருவருக்கு அவரது திருமணத்தில் அவரின் தோழி ஒருவர் செய்த காரியம், அவரால் மறக்கவே முடியாத அளவுக்கு கசப்பான சம்பவமாக மாறியுள்ளது.

அந்த முகநூல் பதிவில், நான் எனது திருமணத்தில் என் தோழி செய்த செயலை இங்கு பதிவு செய்கிறேன். எனது திருமணத்திற்கு எனது தோழிகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன், அதன் பேரில் எனது கல்லூரி தோழி ஒருவர் வந்து இருந்தார். இரவு 7 மணி வரை எல்லாம் நன்றாக தான் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென என் தோழி மது போதையில் தனது உடைகளை கழட்டி தனது மார்பகம் மற்றும் பின்புறத்தை மற்றவர்களுக்கு தெரியும்படி நிர்வாணமாக காட்சி அளித்தார்.

இதனை நான் முதலில் பார்க்கவில்லை. எனது கணவர் இதை பார்த்து அவளை நிறுத்தச்சொல் என என்னை எச்சரித்த பின்பு தான், என் தோழி செய்ததை பார்த்தேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பின்னர் அவளை அங்கிருந்து அனுப்பிவிட்டோம். தற்போது எனது திருமண புகைப்படத்தை பார்த்தால் அந்த கசப்பான சம்பவம் நியாபகம் வருகிறது என்று வேதனையுடன் பதிவு செய்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl friend wedding for fb post


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->