போட்டோ எடுத்து மிரட்டிய நீல சட்டையை புரட்டி எடுத்த அக்னி பெண்..! வைரல் வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


இன்றளவில் பெண்களுக்கு பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. இவ்வாறான பிரச்சனைகளை பெரும்பாலும் பெண்கள் குடும்பத்தின் மானம், தனது வாழ்க்கையின் எதிர்காலம் கருதி வெளியே கூறுவதில்லை. எந்த பிரச்சனை எப்படி நடந்தாலும் ஒரே வார்த்தையில் பெண்களின் மீது பழிசுமத்தும் சோகம் இன்றளவும் அரங்கேறி வருகிறது. 

பெண்கள் தங்களின் வாழ்க்கை மற்றும் தங்களின் பெற்றோர்களின் மன மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும், பெற்றோர்களின் ஆசைப்படி தனது மகளும் நன்கு படிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று வருகின்றனர். 

இவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையிலும், வாழ்க்கையில் பெரும் பரிவிப்பிற்கு உள்ளாக்கும் வகையிலும், பெண்களை சீரழிக்க வேண்டும் என்ற கேடுகெட்ட எண்ணத்துடன், பணம் பறிக்கும் நோக்கில் ரோடு சைடு ரோமியோக்கள், நாடக காதலன்கள் என்ற பெயரில் சுற்றித்திரியும் காமுக கூட்டத்தின் வலையால் பெண்கள் பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அரங்கேறிய கொலைகள், பாலியல் பலாத்கார சம்பவங்கள் என்று பெண்ணும், பெண்ணை சார்ந்த குடும்பத்தினர் பெரும் சோகத்தை அடைந்த பல கொடூர துயரங்கள் நடந்துள்ளது. பெண் சகோதரியாக பழகினாலும், தன்னிடம் பழகிவிட்டால் அவள் தனக்கானவள், அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லையேல் அவளது வாழ்க்கையை சீரழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பல கும்பல் செயல்பட்டு வருகிறது. பணம்பறித்தும் வருகிறது. 

இந்த நிலையில், வாலிபன் ஒருவன் பெண்ணிடம் அடிவாங்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் உள்ள மொழியை பொறுத்த வரையில் வடமாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் என்பது மட்டும் உறுதியாகும் நிலையில், பெண்ணை புகைப்படம் எடுத்த காமுகன் பெண்ணை மிரட்டிய நிலையில், பெண்ணால் அடித்து நொறுக்கப்படும் அற்புத காட்சிகள் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl attack boy when capture photo harassment


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->