குழந்தைக்கு பால் கொடுக்கும் தந்தை, வைரலாகும் #வீடியோ உள்ளே.!  - Seithipunal
Seithipunal


அன்றாடம் இணையத்தில் பல்வேறு செய்திகள், வீடியோக்கள், மீம்ஸ்கள் என்பது வலம்வந்து கொண்டே இருக்கும். இதில் சில விஷயங்கள் மிகவும் பயனளிக்கக் கூடியதாகவும், சில விஷயங்கள் சிரிப்பை வரவழைக்கக் கூடியதாகவும், சில விஷயங்கள் கண்ணீரில் ஆழ்த்த வல்லதாகவும் இருக்கும்.

ஆனால், இப்படிப்பட்ட சமூக வலைதளங்களில் பலரும் அடிமையாகி லைக்குகளுக்காக தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது, மற்றும் அட்வென்ச்சர் என்ற பெயரில் விபரீத சோதனைகளை மேற்கொள்வதும், அது உயிருக்கே ஆபத்தாய் முடிவதையும் அன்றாடம் நாம் காணமுடிகிறது.

இந்நிலையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நெகிழ்ச்சி வீடியோ ஒன்றைகாணலாம். அந்த வீடியோவில் ஒரு பாசமிக்க தந்தை தன்னுடைய குழந்தைக்கு பால் கொடுப்பதை போன்று உருவாக்கப்பட்டுள்ளது .

மிகவும் குட்டியாக இருக்கும் அந்த குழந்தைக்கு மடியில் கிடத்தி பால் கொடுக்கும் அந்த தந்தை கனிவான பார்வையே குழந்தை மீது வீசுகிறார். தற்பொழுது இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், இது எப்படி சாத்தியம் என்பது பலருக்கும் கேள்வியை எழுப்பி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father feed milk to baby


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->