கூகுளில் இதையெல்லாம் தெரியாமல் கூட தேடக்கூடாது.. தேடினால் கிரிமினல் குற்றம்.! - Seithipunal
Seithipunal


நமக்கு ஏதாவது சந்தேகம் என்றாலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் முதலில் நாம் நாடுவது கூகுள் தான். ஆனால் சிலவற்றை கூகுளில் தேடினால் அது கிரிமினல் குற்றமாகும்.

அந்த வகையில் எதையெல்லாம் கூகுளில் தேடக்கூடாது. வெடிகுண்டு தயாரிப்பது எப்படி?, பிரஷர் குக்கர் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி இது போன்றவற்றை கூகுளில் தேடக்கூடாது.

மேலும் குழந்தைகளின் ஆபாச படங்கள் மற்றும் சிறுவர் மற்றும் சிறுமிகளின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வீடியோக்களை தேடக்க்கூடாது.

மேலும் ஆள் கடத்தல் போதைப்பொருள் போன்றவை குறித்து தேடக்கூடாது.

மேலும் கருக்கலைப்புக்கு இந்தியாவில் கடுமையான சட்ட விதிமுறைகள் உள்ளதால் அவற்றையும் தேடக்கூடாது இதுபோன்ற அவற்றை கூகுளில் தொடர்ச்சியாக தேடினால் பாதுகாப்பு அம்சங்கள் அதனை கண்காணித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும். இதனையடுத்து கிரிமினல் குற்றம் பதிவு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Don't search this type in Google


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->