புத்தாண்டுக்கான பலே ரிசொல்யூசஷனில் தம்பதிகள்..! திட்டம் தெரிஞ்சா நீங்களும்..?..!! - Seithipunal
Seithipunal


புத்தாண்டு.. புத்தாண்டு என்று கூறினாலே நமக்குள் சொல்ல முடியாத ஆனந்தம் அதிகளவு இருக்கும். புத்தாண்டன்று இரவில் கொண்டும் கொண்டாட்டம் மற்றும் அன்பு பகிர்விற்கு எல்லைகள் இல்லை என்று தான் கூற வேண்டும். 

இரவு நேரத்தில் யார் என்றே தெரியாத அன்பர்களும்., நண்பர்களும் புத்தாண்டின் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருப்போம். புதிய வருடத்தில் பலரும் புதிய வருடத்திற்கான முடிவை எடுப்பது வழக்கம். 

couple enjoy, affair, illegal affair, husband wife enjoy,

சிலர் தனக்கு நல்ல வேலை கிடைக்கும்., நல்ல படிப்பு படிக்கலாம்., நல்ல தொழில் துவங்கலாம் என்றும்., முரட்டு சிங்கள் காதல் வலையில் விழுந்துவிடலாம் என்றும்., காதல் அன்பர்கள் பெற்றோர்களாகும் முடிவு., புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்கள் பழக்கத்தை விடவும் முடிவெடுப்பது வழக்கம். 

இந்த நிலையில்., வெளிநாட்டில் தற்போது தாம்பத்தியத்தில் ஈடுபடவேண்டும் என்று முடிவெடுத்துள்ளதாக தெரியவருகிறது. சரியாக புத்தாண்டு இரவன்று 12 மணிக்கு புதிய வருடம் வந்த நொடியில் தாம்பத்தியத்தை துவக்கி துணையால் கருத்தரிக்க வேண்டும் என்று முடிவெடுள்ளதாக தெரியவருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

couple think new year resolution to enjoy with partner to pregnancy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->