ஆசையில் 'தெரியாம' பண்ணிட்டோம்... அதுக்குன்னு இப்புடியா விடிய, விடிய அடிக்குறது..!  - Seithipunal
Seithipunal


கிராமப்புறங்களில் மட்டுமில்லாமல், நகர்ப்புறங்களிலும் சேவல் சண்டை நடப்பது வழக்கம். அந்த வகையில் அனைவரும் சேவல் சண்டையை பார்த்திருப்போம். அதேபோல் நாய்கள் சண்டையிடுவதையும் பார்த்திருப்போம். ஆனால் இரண்டு நாய்களை சேவல் ஒன்று ஓடவிட்டு அடிப்பதை பார்த்து இருப்போமா?

அப்படி இல்லை என்றால் கட்டாயம் இந்த வீடியோவை பாருங்கள். தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ தான் இது. இதில் ஓர் சேவல் அதற்கான தீனியை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இரண்டு நாய்கள் சேவலின் உணவை சாப்பிடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த சேவல் நாயே கொத்துகிறது.

இதை பார்த்த, மற்றொரு நாய் சேவலிடம் சண்டைக்கு வந்துள்ளது. இதனால் மேலும் கடுப்பான அந்த சேவல் இரண்டு நாய்களையும் சண்டை போட்டு கொத்தியது. அந்த இரண்டு நாய்களும் சேவலின் இந்த தாக்குதலால் மிரண்டுபோனது. எனவே இரண்டு நாய்களும் ஊரை விட்டு ஓடியதும் ஆனால் அந்த சேவல் விடாமல் பின்னாலேயே துரத்தி கொண்டு நாயை ஒரு வழி செய்துவிட்டது. இந்த வீடியோ பார்த்து அனைவரும் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cock fight with dogs viral video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->