பும்ரா - அனுபமாவை வச்சி செஞ்ச நெட்டிசன்கள்.! இணையத்தில் கலக்கும் மீம்ஸ்.!! - Seithipunal
Seithipunal


பிரேமம் மலையாள படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர்கள் நடிகைகள் சாய் பல்லவி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இருவரும் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வருகின்றனர். 

நடிகை அனுபமா பரமேஸ்வரன் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பும்ராவின் ஸ்டேட்டஸ் மற்றும் ட்வீட்டர் அனைத்திற்கும் லைக் செய்து வருகிறார். 

மேலும், அனுபமா பரமேஸ்வரன் ஸ்டேட்டஸ் மற்றும் ட்வீட்டர் அனைத்திற்கும் பும்ரா லைக் செய்து வருகின்றார். இதனால் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசு வெளியானது.

இதனையடுத்து அனுபமா பரமேஸ்வரன், தகவல் ஒன்றை வெளியிட்டார் அதில் தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்,  எங்களுக்குள் காதல் இல்லை என அனுபமா பரமேஸ்வரன்,  என தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இவர்கள் இருவரும் போட்ட ட்வீட்டரை வைத்து சமூக வலைதலங்களில் மீம்ஸ் பறக்கவிடப்பட்டுள்ளன.

English Summary

bumrah anupama memes


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal