பிக்பாஸ் 3 வது சீசனில் கலந்துகொள்ளப்போகும் நடிகைகள்! வெளியான தகவல்!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து மக்களை தொலைக்காட்சி முன்னாடி அமரவைத்தது மறக்க முடியாது. இது தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் மிக முக்கிய இடம் பிடித்தது. இந்த நிகழ்ச்சி முதலில் ஹிந்தியில் தொடங்கியது. பிறகு கன்னடா, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி என பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி வருகிறது.

தமிழ், தெலுங்கில் இந்நிகழ்ச்சி 2 வது சீசன் முடிந்துள்ளது. தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த இரண்டையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இது மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்த இரண்டையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இது மாபெரும் வெற்றியைப் பெற்றது.

 

தற்போது 3 வது சீசனுக்கு தயாராகி வருகிறது. அண்மைகாலமாக தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3ல் பிரபல நடிகை கஸ்தூரி பங்கு பெறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை அடுத்து நடிகை சூசன் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இவர் ‘மைனா’ படத்தில் வில்லியாக நடித்துள்ளார்.

English Summary

bigg boss season 3 actress


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal