வனிதாவுக்கு பிடிக்காத வார்த்தையை டிவிட்டரில் போட்டு, அசிங்கப்படும் சாக்க்ஷி.! - Seithipunal
Seithipunal


சமூக வலைதளங்களில் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு நடிகை சாக்‌ஷி அகர்வால் பதிலடி கொடுத்துள்ளார்.

காலா, விஸ்வாசம்  போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். ஒருசில படங்களில் ஹீரோயின் ஆகவும் நடித்துள்ளார். தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிவரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்தார். அவர் சமீபத்தில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். வெளியேறிய அவர் சில பேட்டிகள் அளித்துவருகிறார்.

தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைக் குறிப்பிட்டு, இதர பிக்பாஸ் போட்டியாளர்களின் ஆதரவாளர்கள் கிண்டல் செய்தனர். மேலும் அணைத்து ஆஃப்களிலும் டார்கெட் செய்து கேலி , கிண்டல் செய்து வந்தனர். இதனை பார்த்த சாக்க்ஷி அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியது: “எனது டுவிட், எனது உரிமை. அமைதியாகுங்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள். இது ஒரு ஜனநாயக நாடு. எனக்குப் பேசும் உரிமை உள்ளது. நையாண்டி செய்பவர்கள் என்னைப் பின் தொடர்வதை விட்டுவிட்டு வேறு ஏதாவது உபயோகமாக செய்யுங்கள். உங்களுக்கு பிடித்தவர்களுக்கு கோயில் கட்டுங்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

காம் டவுன் என்ற வார்த்தையை ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் மீரா உள்ளிட்டோர் பயன்படுத்தி வணிதாவிடம் வாங்கி கட்டி கொண்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigg boss sakshi insult on social media


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->