ஆப்பிள் போன் ஆர்டர் செய்தால்., ஆப்பிள் ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யும் துயரம்.! பிளிப்கார்ட் பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் மூலமாக பொருட்களை விற்பனை செய்து வரும் தளமான பிளிப்கார்ட்டில் ராஜனி காந்த் குஷ்வாஸ் என்பவர் ஐபோன் 11 ப்ரோவை ஆர்டர் செய்துள்ளார். 

இவருக்கு குறிப்பிட்ட தேதியில் அலைபேசி வந்த நிலையில்., பொதுவாக பிளிப்கார்ட்டில் செல்போனை ஆர்டர் செய்தால் மாம்பழங்கள்., கற்கள்., செங்கற்கல் போன்றவை வாடிக்கையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது வழக்கமாக இருந்தது. 

இந்த நிலையில்., ஐபோன் கேட்ட இளைஞர்கருக்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வந்த கொடுமையானது அரங்கேறியுள்ளது. இதனையடுத்து ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இணையத்தில் துவக்கத்திலேயே பணம் செலுத்திய நிலையில்., இது குறித்து புகார் தெரிவித்துள்ளார். 


இது குறித்த புகாரை ஏற்ற பிளிப்கார்ட் நிறுவனம் சரியான அலைபேசி வீடியோவை தருவதாக கூறிய நிலையில்., சுமார் 1 மாத காலம் ஆகியும் தராமல் இருந்துள்ளது. இதனால் கடும் ஆத்திரத்திற்கு உள்ளான வாலிபர் இது குறித்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து தனது இணைய கணக்கில் பதிவு செய்துள்ளார். 

இணையத்தளத்தில் ஆர்டர் செய்யும் பொருளுக்கு பதிலாக மாற்று பொருட்கள் அனுப்பி வைப்பது கடந்த சில மாதங்களாக தொடர்கதையாகவதாக புகார்கள் அடுத்தடுத்து எழுந்து வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

apple phone is wrong send by flip kart


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->