எடிட்டிங் செய்து பல்பு வாங்கிய நெட்டிசன்கள்.. கொலம்பிய பேருந்தில் அம்பேத்கார் படம்.! - Seithipunal
Seithipunal


டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் மற்றும் அவரது மனைவி சவிதா அம்பேத்கார் படங்கள் ஒட்டப்பட்ட பேருந்தின் புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. மேலும், இந்த படம் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா நகரில் எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

கொலம்பியாவில் ஓடும் பேருந்தில் பாபாசாகேப் படம் ஒட்டப்பட்டு இருந்த நிலையில், அம்பேத்காரின் புகைப்படம் ஒட்டப்பட்ட விஷயம் மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்று பகிரப்பட்டு வருகிறது. இந்த வைரல் புகைப்படத்தை நபர்கள் எடிட்டிங் செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அம்பேத்கார் முன்னாள் மாணவர் என்றாலும், அவரின் வாழ்க்கை வரலாறு புத்தககமான Waiting For a Visa கொலம்பியா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த அம்பேத்கார் புகைப்படம் பேருந்தில் ஒட்டியது தொடர்பாக எந்த தகவலும் இல்லாத நிலையில், எடிட்டிங் செய்து பகிரப்பட்டு வருவது உறுதியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ambedkar Photo Fake Trend about Colombia Bus


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->