புற்றுநோய்க்கு வழிவகை.. பெட்டிக்கடையில் வாழ்க்கையை இழக்கும் பெண்.. வைரலாக பரவும் வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


ஆண்களால் பெண்கள் ஒரு காலத்தில் அடிமைப்படுத்தப்பட்டு வந்த நிலையில்., தற்போது பெண்களும் - ஆண்களும் நிகர் என்ற கூற்று அதிகரித்துள்ளது. இதனைப் போன்று பெண்களும் ஆண்களுக்கு நிகராக பல துறைகளில் தொடர்ந்து சாதனை செய்து வருகின்றனர். 

மேலும் பெண்களின் உரிமைக்காகவும்., பெண்களின் விடுதலைக்காகவும்., பெண்களின் வாழ்க்கை மற்றும் கல்வியறிவு மேம்படவும்., அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் வளர வேண்டும் என்று பாரதியார் புதுமைப் பெண்ணை காண வேண்டும் என்று போராடி வந்தார். 

தற்போதுள்ள நிலையில் பெண்கள் பல துறைகளில் வேலை பார்த்து பல சாதனைகளை ஆண்களுக்கு நிகராகவும்., அவர்களைவிட மேலாகவும் சாதனை படைத்து வருகின்றனர். 

smoking is injurious to health,

இவர்களின் போராட்டத்திற்கு வெற்றியாக பெண்கள் பல சாதனைகளை படைத்து வரும் நிலையில்., சில சமயம் முகம் சுளிக்கும் காட்சிகளும் தற்போது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

மார்டன் மற்றும் ஜன்ரேஷன்., நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் பெண்களும் ஆண்களும் பல செயல்களை வெளிப்படையாக செய்யத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் பெட்டிகடையில் இருந்து புகை பிடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆகியுள்ளது. புகை ஆணிற்கு மட்டுமல்ல அனைவரின் உடல் நலத்திற்கும் எமன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a girl smokes in public place


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->