அட.. வரலாற்றில் இன்று இத்தனை நிகழ்வுகளா? - பிப்ரவரி 14.! - Seithipunal
Seithipunal


உலக காதலர் தினம்:

ரோமாபுரியை ஆட்சிபுரிந்த இரண்டாம் கிளாடியஸ் என்ற மன்னர் தனது நாட்டில் வாழும் இளைஞர்கள் காதலிக்கக்கூடாது என தடைவிதித்தார். ஆனால், வாலண்டைன் என்கிற கிறிஸ்துவ பாதிரியார் காதலை ஆதரித்து பலருக்கு காதல் திருமணம் செய்து வைத்தார்.

காதலர்களுக்கு ஆதரவாக இருந்த வாலண்டைனின் தலை ஏறத்தாழ கி.பி.269ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெட்டப்பட்டது. அவரின் இறந்த தினமே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

முக்கிய நிகழ்வுகள் :

1901ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த இசையியல் அறிஞர் பி.சாம்பமூர்த்தி பிறந்தார்.

1961ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி 103வது தனிமமான லோரென்சியம் கண்டுபிடிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world valentines day 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->