நிர்வாணா பார்ட்டி.. குவிக்கப்பட்ட போலீஸ்.! வைரலான போஸ்டர்.!! - Seithipunal
Seithipunal


கோவாவின் வடக்கு பகுதியில் நிர்வாண பார்ட்டி நடப்பதாகவும் , இந்த பார்ட்டியில் 10-க்கும் மேற்பட்ட வெளிநாடு பெண்கள் மற்றும் இந்திய பெண்கள் கலந்து கொள்வதாக போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டு உள்ளது.

அந்த நிர்வாண பார்ட்டி பார்ட்டி எப்போது? எங்கு நடக்க போகிறது என்ற எந்த விபரங்கள் இல்லை. இந்த போஸ்டர் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதை தொடர்ந்து கோவா மகிளா காங்கிரஸ் தலைவர் கோட்டின்ஹோ, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் மனோகரும் இது போன்ற பார்ட்டி நடக்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனால் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியவை,  கோவாவில் இந்த விதமான நிர்வாண பார்ட்டியையும் அனுமதிக்கமாட்டோம் என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

poster of nude party in goa


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->