பெண் பார்க்க வந்த இடத்திலேயே மோகம் கொண்ட மாப்பிள்ளை, அரங்கேற்றிய சம்பவம்.! பெற்றோர் அதிர்ச்சி.!!  - Seithipunal
Seithipunal


பல இடங்களில் கேள்விப்பட்டிருக்கக் கூடிய விஷயம், அக்காவைப் பார்க்க வந்த மாப்பிள்ளை தங்கையை பிடித்திருக்கிறது என கூறுவது தான். இதுபோன்ற ருசிகர சம்பவங்களை சினிமாக்களிலும், பல கதைகளிலும், சில இடங்களில் நேரடியாகவும் நடந்ததை நாம் பார்த்திருப்போம்.

என்ன தான் பார்ப்பதற்கு இந்த விஷயம் நமக்கு ருசிகரமாக தோன்றினாலும், பெண் வீட்டினருக்கு இது மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயமாகும். மேலும், தவிர்க்கப்படக் கூடிய அந்த பெண்ணின் மன நிலையோ வேறு மாதிரியாக இருக்கும். இதுபோல ஒரு வித்தியாசமான விஷயம் தற்பொழுது அரங்கேறியுள்ளது. 

Image result for illegal affair

அது என்னவென்றால், மாப்பிள்ளை வீட்டினர் பெண் வீட்டிற்கு பெண்பார்க்க சென்றுள்ளனர். அப்பொழுது சம்பிரதாயப்படி பெண் பார்க்கும் படலம் அரங்கேறியுள்ளது. பெரும்பாலும் தங்கைகளை பிடித்திருக்கிறது என கூறும் மணமகன்கள் மத்தியில் பெண்ணின் அக்காவை மணமகனுக்கு பிடித்து போனதுதான் ஆச்சரியம்.

நிலைமை இவ்வாறு இருக்க, பெண் பார்க்கும் படலம் முடிந்து மணமகன் வீட்டினர் அங்கிருந்து கிளம்பியுள்ளனர். அதன் பின்னர் மணமகளின் அக்காவை தொடர்பு கொண்ட மாப்பிள்ளை அவருடன் பேசி வந்துள்ளார். நாளடைவில் இந்த பேச்சு எல்லை மீறிப் போகவே, இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போக திட்டமிட்டுள்ளனர்.

சில நாட்கள் கழித்து அவர்கள் திட்டமிட்டபடி வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இச்சம்பவம் இரு வீட்டினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு அதிர்ச்சி சம்பவம் என்னவென்றால், மணமகளின் அக்கா ஏற்கனவே திருமணமானவர் எனப்பது தான். அவரின் கணவர் நிலையை நினைத்து பார்க்கக்கூட முடியவில்லை.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

marriage boy affair with sister


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->