அரசு அதிகாரியுடன் 12 ஆண்டு காதல்.! இறுதியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த அநியாயம்.!  - Seithipunal
Seithipunal


உலகம் முழுதும் பெண்களுக்கு எதிரான அநியாயங்கள் பல நடைபெற்று கொண்டு இருக்கின்றது. பல பள்ளி, கல்லூரி, அலுவலகம் என பெண்கள் வெளியிலும், வீட்டில் இருக்கும் உறவினர்களாலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். 

அந்த வகையில், காதல் என்ற போர்வையில், திருமண ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்துவிட்டு கழட்டிவிடும் ஆண்களும், அதனை படம்பிடித்து வைத்து பணம் கறக்கும் ஆண்களும், என பெரிய கும்பலே பெண்களுக்கு எதிரான குற்றங்களை புரிய இருக்கின்றது. 

illegal love, seithipunal

அதுபோல தான் ஈரோடு அருகே 12 ஆண்டுகளாக காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை  செய்துள்ள ஒருநபரின் மீது நடவடிக்கை கோரி, பெண்ணின் உறவினர்கள் ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். 

அங்கே அவர்கள், "கூட்டுறவு துறை தணிக்கை அலுவலரான மணி என்பவர் அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்." என கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டதாக கூறியுள்ளனர். இதன் காரணமாக அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt staff cheating girl in erode


கருத்துக் கணிப்பு

ரஜினியும் கமலும் தேவைப்பட்டால் ஒன்றிணைவோம் என கூறியிருப்பது?!
கருத்துக் கணிப்பு

ரஜினியும் கமலும் தேவைப்பட்டால் ஒன்றிணைவோம் என கூறியிருப்பது?!
Seithipunal