செல்போனில் ஆபாசமாக, பேசிய கயவன்.!! எடுக்ககூடாத முடிவை எடுத்த கணவன்.!! - Seithipunal
Seithipunal


வில்லியனூர் காவலர் சரகத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் அவரது செல்போன் எண்ணை எப்படியோ தெரிந்து கொண்டு அந்த பெண்ணிடம் செல்போனில் தொடர்பு கொண்ட ஆபாசமாக பேசியுள்ளார். 

இதனால் அவமானம் கருதி அந்த பெண் இதனை வெளியில் கூறாமல் இருந்துள்ளார். இருப்பினும் அந்த வியாபாரி தொடர்ந்து 
இது போல பேசவே ஆத்திரமடைந்த பெண் அவரது கணவரிடம் தெரிவிக்கவே, இதனால் ஆத்திரமடைந்த அந்த கணவன், 2 பேர் சேர்ந்து வியாபாரியை அடித்து உதைத்து இருக்கின்றார். 

இதில் காயமடைந்த அந்த வியாபாரி, மருத்துமனையில் சிகிச்சை பெற்று பின்னர், காவல் துறையிடம் புகார் செய்துள்ளார். வியாபாரியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.போலீசில் புகார் அளித்துள்ளார். 

English Summary

fight in villiyanur


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal