காதலனுடன் ஓடிய 16 வயது பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்!!  - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலம், பட்வாவை சேந்த சிறுமி ஒருவர் காணாமல் போய்விட பதறிய பெற்றோர்கள் அவரை தேடித்தரும்படி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். எனவே, போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர், 

இந்நிலையில், போலீசார் தேடிவந்த பொது இடத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சிறுமியின் உடலை மட்டும் கைப்பற்றினர். பின்னர் தேடியதில், அருகில் இருந்த வயலில் அவரது தலை கிடந்தது.

கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேப்பட்ட போலீசார் உடல்பரிசோதனைக்கு பின் சிறுமி கற்பழிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்தனர். 

வேறு என்ன காரணம் இருக்க கூடும் என்று யோசித்த காவல் துறையினர் விசாரணை நடத்த சிறுமியின் சகோதரி மற்றும் பெற்றோரை அழைக்க அவர்கள் மறுத்துவிட்டனர். 

எனவே காவல் அதிகாரிகளுக்கு குடும்பத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டது. தீவிர விசாரணைக்கு பின் சிறுமியை அவர்களே கொலை செய்தது தெரியவந்தது. 

தலனுடன் ஓட்டம் பிடித்து 3 நாட்களுக்கு பின் திரும்பியதால் கோபமடைந்த பெற்றோர் அந்த சிறுமியை கொலை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a girl killed by her parents


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal