இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் காலமானார்! அரசியல் தலைவர்கள் இரங்கல்!! - Seithipunal
Seithipunal


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குருதாஸ் தாஸ்குப்தா (83). கட்சியின் பல்வேறு பொறுப்புகள் வகித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் குருதாஸ் தாஸ்குப்தா, மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் என பல்வேறு பதிவிகளில் இருந்துள்ளார்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வசித்து வந்த குருதாஸ் தாஸ்குப்தா, இருதயம் மற்றும் சிறுநீரக கோளாறு  நோய்களால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை குருதாஸ் தாஸ்குப்தா காலமானார்.

குருதாஸ் தாஸ்குப்தா மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

west bengal cpl leader passes


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->