வாக்கு எந்திரத்தையே இடம் மாற்றிய விவகாரம்.? கொந்தளித்த திமுக காங்கிரஸ்..!! - Seithipunal
Seithipunal


மதுரை மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு எந்திரங்கள்  தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இடப்பற்றாக்குறை காரணமாக இடம் மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

இதற்கிடையே, தேர்தல் அதிகாரியின் விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, வாக்கு எண்ணாதபோது வாக்கு எந்திரத்தை மாற்றுவது சட்ட விரோதம் என்று கூறியுள்ளார்.

மேலும், தேனியின் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தை பூட்டி சாவியை உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

English Summary

voting machine change election commision explain about that


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal