திமுக குறித்து விஜயகாந்த் பரபரப்பு பேட்டி.! வீடியோ.!! - Seithipunal
Seithipunal


வெகு நாட்களுக்கு பின் தேமுதிக தலைவர் விஜயகாந்த  பேட்டி அளித்து இருக்கும் காணொளி நேற்று வெளியாகியுள்ளது. இந்த காணொளியில் நிருபர் கேக்கும் கேள்விகளுக்கு விஜயகாந்த் சரமாரியாக பதில் அளித்து உள்ளார். அந்த பேட்டியில், 

நிருபர்: வணக்கம் கேப்டன், 
விஜயகாந்த்: வணக்கம் சார். 

நிருபர்: எப்படி இருக்கீங்க கேப்டன்,
விஜயகாந்த்: நல்லா இருக்கான் சார். 

நிருபர்: உடல்நிலை எல்லாம் எப்படி இருக்கு,
விஜயகாந்த்: உடல்நிலை எல்லாம்  நல்லா இருக்கு. 

நிருபர்: அமெரிக்க சென்று வந்த பிறகு உடல்நிலை நன்கு முன்னேறி உள்ளதா உங்களுக்கு, 
விஜயகாந்த்: நான் நல்ல இருக்கன்.

நிருபர்: தமிழக மக்கள் இந்த தேர்தலில் தேமுதிக தலைவர் எப்போது பிரச்சாரம் செய்ய வருவார். என்ன பேச போகிறார் எண்டு காத்து இருக்கின்றனர்,
விஜயகாந்த்: கூடிய விரைவில் வருவேன். 

நிருபர்: தொடர்ச்சியா பிரச்சாரத்துக்கு போவீர்கள் 
விஜயகாந்த்: மருத்துவர் ஆலோசனை படி தான் பிரச்சாரத்திற்கு வர முடியும்.

நிருபர்: அதிமுக தேமுதிக கூட்டணி எப்படி இருக்கு,
விஜயகாந்த்: அதிமுக கூட்டணி தான் வெற்றி பெரும். திமுக கூட்டணி தோல்வியடையும்.

நிருபர்: திமுக கூட்டணி ஏன் தோற்கும் என்று சொல்லுகிறீர்கள், 
விஜயகாந்த்: திமுக, தில்லு முள்ளு கட்சி. 

நிருபர்: அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் இடையே உள்ள போட்டி எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்.
விஜயகாந்த்: தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கும் போட்டி,
இதில் தர்மம் தான் வெற்றி பெரும். 

நிருபர்: பிரதமர் மோடி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், 
விஜயகாந்த்: மோடி நல்லவர் அவர் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் 

நிருபர்: தேமுதிக தொண்டர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் 
விஜயகாந்த்: நன்று உழைக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VIJAYAKANTH TALK ABOUT DMK


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->