ஏலத்துக்கு வந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் சொத்துக்கள் மற்றும் கல்லூரி.!! - Seithipunal
Seithipunal


சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரி தெரு, மற்றும் வேதவள்ளி தெருவில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் ஆண்டாள் அழகர் கல்லூரியும் ஏலத்துக்கு வருவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.

விஜயகாந்த் நடத்தும் ஆண்டாள் அழகர் கல்லூரியின் அறக்கட்டளைக்கு கடனாக பெற்ற தொகைக்கு சொத்துக்கள் அடமானம் வைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள ஏல அறிவிப்பில் விஜயகாந்தின் கண்ணம்மாள் தெரு வீடு இடம்பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth collage auction


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->