உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியா??..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் முதன்மையானவர் விஜய். இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்ரி சமூக சேவைகள் செய்து வருகிறார்.

இவரை அரசியலுக்குள் கொண்டு வர அவரது தந்தை முதல் ரசிகர்கள் வரை அனைவரும் முயற்சித்து வருகின்றனர். ஆனால், அவர் இது குறித்து எந்த வித பதிலும் தெரிவிக்காமல் இருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும் என தகவல்கள் வெளிவருகின்றன.

இதற்கு விஜய் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் மக்கள் இயக்கத்தின் கொடி மற்றும் தனது புகைபடத்தை பயனப்டுத்தி கொள்ள அனுமதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால், இது குறித்து விஜய் தரப்பில் இருந்து எந்த வித அதிகார்வபூர்வ பதிலும் வரவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay makkal Iyakkam to contest local body elections


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->