தேவர் இன தே...பச..ளே., தேவர் இன நா...ளே., எங்களிடம் மோதுங்கடா., சாதிக்கலவரத்தை தூண்டும், சாதிவெறிபிடித்த விசிக குண்டர்கள்.! - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தளமான டுவிட்டர் வலைதளபக்கத்தில், விசிகவினர் நடத்தக்கூடிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றின் வீடியோ தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

விசிகவினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட காணொளி, சாதி கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதால், இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த காணொளியில் விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது., "தேவரின தே.... பசங்களா., தேவரின நா....ளா, எங்களிடம் மோதி பாருங்கள்., டாக்டர் அம்பேத்கர் வரலாறு உங்களுக்குத் தெரியுமா? தேவரின தே... பசங்களா எங்களிடம் மோதி பாருங்கள்" என்று விசிக்கவை சேர்ந்த குண்டர்கள் கோஷம் விடுவது அந்த காணொளியில் பதிவாகி உள்ளது.

இந்த காணொளியை இரண்டு சமூகங்களுக்கிடையே சாதி கலவரத்தை தூண்டும் விதமாக அமைந்து உள்ளது. மேலும், இந்த காணொளி குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. 

ஆனால், சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு வைக்கக்கூடிய கோரிக்கையாக, ஒன்று இந்த காணொளியை தமிழக அரசு தடை செய்ய வேண்டும், அல்லது இந்த வீடியோவில் உள்ள விசிக குண்டர்களை உடனடியாக போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck member worst speech protest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->