வலிமை படம் குறித்து குஷியாக பேசிய வானதி சீனிவாசன்.! AK ரசிகர்கள் உற்சாகம்.! - Seithipunal
Seithipunal


எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து முடித்துள்ள திரைப்படம்தான் வலிமை. இந்த திரைப்படத்தில் நடிகை ஹூமா குரோஷி ஹீரோயினாக நடித்துள்ளார். யுவன் சங்கர் இசையில் வெளியாகிய இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளை பெற்று வருகிறது. 

இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 14ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இத்தகைய நிலையில், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வலிமை திரைப்படம் வெளியானதும் உடனே கண்டிப்பாக பார்த்து விடுவேன்."என்று தெரிவித்துள்ளார். 

மேலும், "பொதுவாக எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது நான் நல்ல திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பேன். பெரும்பாலும் விமானத்தில் அமர்ந்து செல்கின்ற நேரம் தான் எனக்கு பொழுதுபோக்கும் நேரமாக இருக்கும். சமீபத்தில்கூட சர்தார் உத்தம் திரைப்படத்தை பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanathi srinivasan about valimai release


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->