அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிப்பட்ட வைகோ!! - Seithipunal
Seithipunal


மருத்துவ பரிசோதனைக்காக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்றார். அப்போது அவரது உடல் நிலை தற்போது சரியில்லாததால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் இருப்பதால், 20,21,22 ஆகிய நாள்களில், வைகோ அவர்கள் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் ஓய்வில் இருப்பார்.

இதனால், தேனி மாவட்டத்தில் வைகோ மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்படுகின்றது. என மதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaiko admitted in apollo hospital


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->