தமிழக நெட்டிசன்களிடம் திரும்பவும் சிக்கிய பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


சென்னை ஐ.ஐ.டி.யின் 56-வது பட்டமளிப்பு விழா  மற்றும் இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்தும் ‘ஹேக்கத்தான்’ தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை சென்னை வருகிறார்.

காலை 11.40 மணிக்கு சென்னை ஐ.ஐ.டி.யின் 56-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது, அங்கு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். 

இந்தநிலையில், மோடி வருகையை எதிர்த்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இரண்டாவது இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twitter trending today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->