ஹெச். ராஜா ஒரு பைத்தியம்.. ட்விட்டரை தெறிக்கவிட்ட நடிகை..! - Seithipunal
Seithipunal


ஹெச். ராஜாவுக்கு பைத்தியம் பிடித்து இருக்கு, அவருக்கு பாஜகவினர் புகலிடம் கொடுப்பார்களா என்று குஷ்பூ தமது டுவிட்டரில் வறுத்து எடுத்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி நிர்வாகியும், மூத்த நடிகையுமான குஷ்பூ சுந்தர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டிருக்கிறார். பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜாவை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- ஹெச்சு ராஜா, உண்மையிலேயே பித்துபிடித்த மனிதர். அவர் மாதிரி யாரும் இங்கே பேச முடியாது. பாஜகவில் இருக்கும் யாராவது அவருக்கு புகலிடம் அளிக்க முடியுமா? என்று காட்டமாக கூறியிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருந்த இந்த டுவிட்டர் பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அந்த டுவிட்டரை பலரும் ரிடுவீட் செய்து வருகிறார்கள். முன்னதாக, குடியுரிமை சட்டத்தை ஆதரித்து ஹெச் ராஜா பேசிய கருத்துகள் கடும் விமர்சனத்தை எழுப்பியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tweet about h.raja


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->