அதிமுகவில் இணையப்போகும் டிடிவி, சசிகலா? தினகரன் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


துக்ளக் விழாவில் நடிகர் ரஜினி பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையையும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ரஜினிக்கு பல தரப்பிலிருந்து கண்டனங்கள் மற்றும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

நேற்று இதற்கு வகையில் பதில் அளிக்கும் வகையில் ரஜினி செய்தியாளர்களை சந்தித்து மன்னிப்பு கேட்க முடியாது என  கூறினார். மேலும், ரஜினிக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து சேலத்தில் டிடிவி.தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, பெரியார் என்பவர் தனி மனிதரல்ல, அவர் ஒரு இயக்கம். ரஜினிகாந்த், தலைவர்களின் வரலாறு தெரியாமல் பேசக்கூடாது. அதிமுகவில் இணைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தினகரன், சசிகலாவோ, நானோ ஒருபோதும் துரோகிகளோடு இணைய வாய்ப்பில்லை என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv press meet about rajini


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->