எடப்பாடியிடம் இருப்பது இது தான்! கிண்டலடித்த டிடிவி.. கடும் ஆத்திரத்தில் அதிமுகவினர்!! - Seithipunal
Seithipunal


'அமமுகவில் இருப்பது தொண்டர் படை; எடப்பாடி பழனிசாமியோடு இருப்பது வெறும் டெண்டர் படை' என்று டிடிவி தினகரன் கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.

2021ல் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அமமுக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிமுகவை கிண்டலடித்து பதிவிட்டுள்ளார். 

அதில் அவர் "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைப் பற்றி அண்ணன் பழனிசாமி திருவாய் மலர்ந்திருக்கிறார் ... அமமுகவில் இருப்பது தொண்டர் படை! அம்மாவின் கட்சியை மீட்க போராடும் லட்சியப்படை! தேர்தல் அரசியலைத் தாண்டி இப்படை எப்போதும் களத்தில் நிற்கும்!" என்று பதிவிட்டிருந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran twit about admk


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->