தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைவது உறுதியா? டிடிவி தினகரன் பேட்டி.! - Seithipunal
Seithipunal


நேற்று தங்கதமிழ்செல்வன் அதிமுகவில் இணையப் போவதாக தகவல் வெளியானது. இதற்கு தங்கதமிழ்செல்வன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது பொய்யான செய்தி என கூறியுள்ளார். 

இன்று செய்தியாளருக்கு பேட்டி அளித்தார் அமைச்சர் ஜெயக்குமார், அப்போது அவரிடம் தங்கதமிழ்செல்வன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கதமிழ்செல்வன் அதிமுகக்கு வந்தால் வரவேற்போம். சசிகலா, தினகரன் தவிர வேறு யார் வந்தாலும் வரவிருக்கும் நிலையில் தான் அதிமுக உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திருச்சியில் தினகரன் பேட்டி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, எங்களை லெட்டர்பேடு கட்சி என்று விமர்சிப்பவர்கள், எங்களது கட்சியினரை பொய் சொல்லி, ஏமாற்றி அவர்களது கட்சியில் இணைக்கின்றனர், ஆனால் அவர்களும் மீண்டும் எங்களது கட்சிக்கு வந்து விடுகின்றனர் என்று கூறினார்.

தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணையப் போவதாக தகவல் வெளியானபிறகு தினகரன் எப்படி கூறியது சிறிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran press meet in trichy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->