தினகரன் செய்த செயலால் அப்செட்டான ஓபிஎஸ்.. தேர்தலுக்கு முன்பே வெற்றி? - Seithipunal
Seithipunal


வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. 

இம்முறை உள்ளாட்சி தேர்தல் களத்தில் அதிமுக, திமுக அதன் கூட்டணி கட்சிகள், அமமுக மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளது. அனைத்து கட்சிகளும், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற தீவிரம் காட்டி வருகின்றனர். 

முதல்கட்ட தேர்தல் இன்னும் நான்கு நாட்கள் நடைபெற உள்ளதால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்

இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ. பன்னிர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில், தினகரனின் அ.ம.மு.க.வினர், நான்கு மற்றும் ஐந்து இடங்களில் தேர்தலே வராமல் போட்டியாளர்களை அன்னப்போஸ்ட்டாக வெற்றிவாகை சூட முயற்சி செய்து வருவதாக கூறுகின்றனர். இதனால் ஓ. பன்னிர்செல்வம் தரப்பே அப்செட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran new plan ops upset


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->