பிரதமர் மோடி தலைமை! காலையில் வெளியான அறிவிப்பு! பதற்றத்தில் உலக நாடுகள்!  - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தொடரில் முதல் நாளான நேற்று, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட பலருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாநிலங்களவை துணை தலைவரை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடந்தது.

இந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், சீன விவகாரம், கொரோனா பரவல், நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் எழுப்ப உள்ளன.

இதற்கிடையே இந்திய - சீன எல்லையில், சீன ராணுவம் போர் ஒத்திகை நடத்தியிருப்பது, இந்திய - சீன போர் வந்துவிடுமோ என்று உலக நாடுகளிடையே ஒரு வித பதட்டத்தை உண்டாகியுள்ளது. 

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. தலைநகர் டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today pm modi meeting with ministers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->