#சற்றுமுன் || திமுக அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியானது.! - Seithipunal
Seithipunal


தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி இன்று பங்கேற்பதாக இருந்த நிலையில், அவருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானதால் அவர் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சிகளில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn minister moorthy affected corona


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->